புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2019-2020-ம் கல்வியாண்டில் பட்ட மேற்படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் 8.6.2019 முதல் வழங்கப்படுகின்றன